பாகிஸ்தான் ராணுவத்தால், தலைதுண்டித்து கொலை செய்யப்பட்ட, இந்திய வீரர், ஹேம் ராஜ் சிங்கின் மனைவி மற்றும் தாயார், கால வரையற்ற உண்ணா விரதத்தை தொடங்கியுள்ளனர் . “ஹேம் ராஜின் துண்டிக்கப்பட்ட தலையை, எங்களிடம் திரும்ப ஒப்படைக்கவேண்டும்; அதுவரை, உண்ணா விரதத்தை தொடருவோம்’ என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
ஹேம் ராஜ், உபி., யின் , மதுரா மாவட்டத்தை சேர்ந்தவர். ஹேம்ராஜின் மனைவி தரம் வதி, தாயார் மீனாதேவி உள்ளிட்டோர், தங்கள் சொந்தகிராமத்தில், கால வரையற்ற உண்ணா விரதத்தை தொடங்கியுள்ளனர்.
அவர்கள் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது ; ஹேம் ராஜின் தலையை துண்டித்ததை, எந்த வகையிலும் ஏற்கமுடியாது. இது, இரக்கம அற்ற, கொடூரசெயல். இதற்கு, பாக்., ராணுவம், பதில் தர வேண்டும். ஹேம் ராஜின் துண்டிக்கப் பட்ட தலை, எங்களுக்கு திரும்ப கிடைக்கவேண்டும். தலை கிடைக்கும்வரை, எங்களின் உண்ணா விரதம் தொடரும் என்று அவர்கள் கூறினர்
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.