குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, எனது நண்பர் என ஆர்எஸ்எஸ்., தலைவர் மோகன்பகவத் கருத்து தெரிவித்துள்ளார் .
அலகாபாத்தில் பத்திரிகையாளர்களிடம் மேலும் அவர் தெரிவித்ததாவது ; பிரதமர்வேட்பாளர் பதவிக்கு மோடியை தாங்கள் பரிந்துரைப்பது பற்றி
செய்தியாளர்கள் கேட்டதற்கு, மோடி எனது நண்பர். நான் அரசியல்வாதியல்ல. நான் பிரதமர்பதவிக்கு மோடியை பரிந்துரைப்பதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என்று கூறினார்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.