மும்பை தாக்குதல் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு நாசகார செயல்களுக்கு மூளையாக செயல்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதுடன், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின்மாலிக், இஸ்லாமாபாத்தில் ஒரேமேடையில் தோன்றி தனது உண்மை முகத்தை காட்டியுள்ளார் .
இதையடுத்து யாசின் மாலிக்கின் கடவுச் சீட்டை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது. மேலும் யாசின்மாலி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசு என்ன செய்கிறது என்று பார்ப்போம்.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.