நமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் கடவுளைப் புகுத்தலாம்

 நமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் கடவுளைப் புகுத்தலாம் கடவுள் மீது நாம் எந்த உருவத்தையும் புகுத்தி விடலாகாது. ஆனால், நமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் கடவுளைப் புகுத்தலாம். அதாவது நீங்கள் வழிபடும்உருவத்தில் மட்டும்தான் கடவுள் இருக்கிறார் என்று நினைக்காதீர்கள. மக்கள்வணங்கும் அனைத்து உருவங்களிலும்

 

அவர் இருக்கிறார் என்ற நினையுங்கள.அப்பொழுது ஒரு பூ னையில் கூட நீங்கள கடவுளைப் பிரதிஷ்டை செய்க. நீங்கள்செய்வது சரியாகும். ஏனெனில் அவரிடமிருந்துதான் எல்லாம் வருகின்றன. அவர்எல்லாப் பொருள்களிலும் இருக்கிறார். கடவுளென்று ஓர் ஓவியத்தை வழிபடலாம்.ஆனால் ஓவியத்தையே கடவுளென்று வழிபடக் கூடாது. கடவுள் ஓவியத்தில்திகழ்கிறார் என்பது சரி, ஆனால் ஓவியமே ஆண்டவன் என்பது தவறு. கடவுள்சிலையில் இருக்கிறார் என்பது சரி. அதில் ஆபத்தில்லை. இதுதான் உண்மையானவழிபாடு. ஆனால் சிலைக் கடவுள் வெறும் பிரதீகம் தான்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து இந்திய நிலைகளை பாதுகாத்த ஆகாஷ் ஏவுகணை இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடிக்க திறம்பட ஆகாஷ் ...

இறையாண்மையை காப்போம் இந்திய ரா� ...

இறையாண்மையை காப்போம் இந்திய ராணுவம் உறுதி பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்தது குறித்து, இந்திய ராணுவம் ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குத� ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந� ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம் நமது நாட்டில் தொடர்ச்சியாக, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றிய தீவிரவாதிகளை ...

முப்படைகளை களமிறக்கியது இந்தி� ...

முப்படைகளை களமிறக்கியது இந்தியா அத்து மீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு, தகுந்த ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்த எஸ் 400 பாதுகாப்பு கவசம் பாகிஸ்தான் நேற்று இந்தியா மீது ஏவுகணைகளை வீசி தாக்க ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...