ராஜ்யசபாவில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பாரதப்பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஆற்றிய உரை ..
"நாட்டின் உருதிபாட்டிற்கு பயங்கரவாதம் பெரும் சவாலாக உள்ளது "
அதை ஒழிக்க அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும் "
பிரதமர் என்ன சொல்லவருகிறார்?
தன்னால்—தன கட்சியால்—தன ஆட்சியால்–பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியாது என்கிறாரா?
அல்லது ——-ஆட்சி முடியப்போகிறது..காபந்து மந்திரிசபை அமைத்து போராடுங்கள் என்கிறாரா/
அல்லது —–எதிர் கட்சிகள் எல்லாம் இன்றுசெர்ந்து பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அழைத்தி வந்து இவரது ஆட்சிக்கு எதிராக குண்டு வைக்கச்செய்கிரார்கள்,,என்கிறாரா?
அல்லது—-எப்பவும் அரைக்கும் –அதே பழைய மாவை–அதாவது—"ஒழிப்பேன்—உறுதிகூருகிறேன்—சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்—என்ற பழைய மாவையே அறைக்கிறாரா?
ஆனாலும் ஒரு ஆறுதல்—-"காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது" என்ற உறுதிதான்
இதில் ஒருவிஷயம் மிகத்தெளிவுபடுகிறது..
"தனிநாடு" என்கிற காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கும் சரி—காஷ்மீறில் அமைதி திரும்பும்வதற்கும் சரி–இவரது உத்தரவாதம் —-.அவர் எல்லோருக்கும் எப்போதும் கொடுப்பாரே .."அல்வா" அதையே காஷ்மீருக்கும் கொடுத்துள்ளார்.
காஷ்மீரில் என்ன நடக்கிறது—தனிநாடு கேட்கிறார்கள்–கலவரம் செய்கிறார்கள்–இதை இவர் ஆதரிக்கிறாரா?–என்றால் ஆம் தான் பதில்–
இல்லையென்று இவர் சொன்னால்— இந்த "நைட் வாட்ச்மேனை " சோனியா அவுட் ஆக்கிவிடுவாறே…அதனால் ஆதரிப்பது இவருக்கும் நல்லது—நாட்டுக்கும் நல்லது—
இவரது "ஆதரவை " நம்பி காஷ்மீர் பயம்கரவாதிகள் கொஞ்சம் நாளைக்கு ஓய்வெடுப்பார்கள்.
என்ன அரசு இது –மானம்கெட்ட அரசாங்கம்
நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல் மாநிலப் பொருளாளர்–பாஜக
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.