விஜயகாந்தின் தே.மு.தி.க., சார்பாக , “மக்கள் உரிமை மீட்பு மாநாடு’ சேலத்தில் நடைபெற்றது . மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் கலந்துகொள்ள வந்த தே.மு.தி.க., தலைவர்-விஜயகாந்துக்கு, சேலம் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது .
பிற்பகல் 12.34 மணிக்கு பிரத்யேக பிரசார வேனில்
விஜயகாந்த், சேலம் மாவட்ட எல்லையில் உள்ள தீவட்டிப்பட்டிக்கு வந்தார். தொண்டர்களின் வரவேற்பை ஏற்று கொண்ட விஜயகாந்த், சேலம் நோக்கி புறப்பட்டார். பிற்பகல் 1.25மணிக்கு மாநாட்டு திடலை சென்றடைந்தார். நேற்று பகல் 12 – 1.30 மணி வரைக்கும் எமகண்டம். எனவே எமகண்டம் முடிந்த பிறகு , பிரசார வேனில் இருந்தபடி, மாநாட்டுக் கொடியை 1.45மணிக்கு ஏற்றிவைத்தார். பிரேமலதா, மாநாட்டுதிடலை ரிப்பன்-வெட்டி திறந்து வைத்தார்.
தே.மு.தி.க கட்சியையும், தொண்டர்களையும் நான் அடகு வைக்க மாட்டேன்; கூட்டணியை நான் பார்த்து கொள்கிறேன்; உங்கலுடைய தன்மானம் கெடாதஅளவிற்கு கட்சியினனுடை செயல்பாடு இருக்கும்,” என, சேலத்தில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில் விஜயகாந்த் பேசினார்
{qtube vid:=Z2czNDNrR94}
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.