பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் சேர்த்து, அப்பகுதி எப்போதும் இந்தியாவுக்குத தான் சொந்தம். பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயும், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலிஷா கிலானியும், காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல என்று பொருள்படும் படி பேசியுள்ளனர், பேச்சுரிமை என்கிற பெயரில் தேசிய ஒருமைபாட்டிற்கு பாதிப்பு விளைவிக்கும்படி பேசிவர்கள், ராஜதுரோக குற்றத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட வேண்டும்.. என, பாரதிய ஜனதா, மூத்த தலைவர் வெங்கையாநாயுடு கூறினார்
குஜராத்தில் நடந்த உள்ளாட்சி , மாநகராட்சி தேர்தல்கலில் பாரதிய ஜனதா, அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிப்பயணம் தொடரும். பீகாரின் சட்டசபை தேர்தலில் “காங்கிரஸ் படுதோல்வியை” சந்திக்கும். தமிழக சட்டசபை கூட்டணி குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.
பாரதிய ஜனதா தமிழக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.