ஐ.மு., கூட்டணி அரசின் நிலக்கரிசுரங்கம் மற்றும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுகீட்டு முறை கேடுகளுக்கு எதிராக நாடுதழுவிய போராட்டம் நடத்தப் போவதாக பாஜக அறிவித்துள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ்ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஊழலுக்கு எதிரான பாஜக.,வின் போராட்டத்தை பாராளுமன்றத்தில் இருந்து நாட்டுமக்களிடம் கொண்டுசெல்ல முடிவுசெய்துள்ளது. அனைத்து மாநில தலை நகரங்களிலும் மே 4 .5-ம் தேதிகளில் மிகப் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
நாடாளுமன்றத்திலும் இந்தபிரசினைகளை தொடர்ந்து எழுப்புவோம். காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற பெரியஊழல்களையும் அதை வெட்கமில்லாமல் மூடிமறைக்கும் அரசையும் எதிர்த்து எங்கள் போராட்டத்தை தொடர்வோம என்றார் .
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.