சீனாவின் ஆக்கிரமிப்பு…பி.ஜெ .பி க்கு விவரமில்லையா?

சீனாவின் ஆக்கிரமிப்பு...பி.ஜெ .பி க்கு விவரமில்லையா? ஏற்கனவே உ.பி.டெல்லியில் பல லட்சக்கணக்கான ஏக்கர்அரசின் நிலத்தை -சோனியா மருமகன் ராபர்ட் வதேதராவுக்கு ராஜஸ்தான் டெல்லி காங்கிரஸ் அரசுகள்-பட்டா போட்டு கொடுத்தது போல… லடாக் அருகே இந்திய எல்லையிலிருந்து 30 கி.மீ தூரம் இந்திய அரசின் "புறம் போக்கு " நிலத்தையும்..மன்மோகன் சிங் ஏற்கனவே பட்டா போட்டு கொடுத்தாகி விட்டது..

இதில் 19 கி.மீ ட்டரைத்தான் ( இன்னும் 11 கி.மீ இடம் பாக்கி இருக்கிறது அதுவும் விற்பனைக்கே ) சோனியா மருமகன் ராபர் வதேதரா..சீன ரியல் எஸ்டேட் கம்பெனியிடம் தன் ரியல் எஸ்டேட் கம்பனி மூலம் விற்றிருக்கிறார்..
சீனாவின் ஆக்கிரமிப்பு...பி.ஜெ .பி க்கு விவரமில்லையா?
அதில்தான் சீனா இப்போது "பொசசன் " எடுத்திருக்கிறது…இந்த விவரம் தெரியாமல் பி.ஜெ.பி.கவலைப்பட்டு கத்தி என்ன பிரயோசனம்..

இதுபோல காஷ்மீரிலும், அருணாச்சல்லிலும், லடாக்கிலும், வதேதரா "புறம்போக்கு " நிலம் கைய்யில் வைத்துள்ளார் என்பதை உலக நாடுகள் அறியவும்…அவையும் விற்பனைக்கே

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...