காங்கிரஸ் கட்சியில் இரட்டை அதிகாரமையங்கள் இல்லை என்று ராகுல்காந்தி கூறுவது உண்மைதான் என்று பாஜக மூத்த தலைவர் யஸ்வந்த்சினஹா கருத்துதெரிவித்துள்ளார். காங்கிரஸ்சியில் சோனியாவிடம் மட்டுமே அதிகாரம் இருக்கிறது , மன்மோகன்சிங் சோனியாவின் நம்பிக்கையான வேலையாள் என்று யஸ்வந்த்சின்ஹா கிண்டல் செய்துள்ளார்.
மத்திய அரசின் சாதனைகள் என்று பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒருபொய் . ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நிதிநிலைமை நன்றாக இருந்ததற்கு தேசியஜனநாயக கூட்டணி அரசு அமைத்து கொடுத்த அடித்தளமே காரணம் . தாங்கள் ஆட்சியிலிருந்த போது எல்லாம் நன்றாகதான் இருந்தது , ஐ.மு.கூ அரசு ஆட்சிசெய்யும் லட்சணத்தை மக்களிடம் கேட்டால்மட்டுமே தெரியும் என்றும் அவர் கூறினார் .
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.