வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பணிஇடைநீக்கம் செய்யப்பட மத்தியப்பிரதேச ஐஏஎஸ் அதிகாரி தம்பதியிடமிருந்து ரூ. 360 கோடி மதிப்புள்ள சொத்து சிக்கியதாக வருமான வரி துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது .
அரவிந்த், தினூஜோஷி ஆகியோர் 1979 -ம் ஆண்டு மத்திய பிரதேச தொகுப்பை சேர்ந்த ஐ,ஏ,எஸ்
அதிகாரிகள் ஆவர் . கணவன் மனைவியான இவர்கள் இருவரும் 1980 -ம் ஆண்டுகளில் இருந்தே மத்திய அரசில் மிகமுக்கிய பொறுப்புகளை வகித்து வந்தவர்கள்.
இந்த இருவரும் வருமானத்துக்கு அதிகமாக கோடி கோடியாக சொத்து குவித்துள்ளதாக புகார்கள் தொடர்ந்து வரவே வருமானவரி சோதனை நடந்தது.
இரு ஐ,ஏ,எஸ் அதிகாரிகளும் எவ்வளவு சொத்து சேர்த்துள்ளனர். பணத்தை எங்கெங்கு முதலீடு செய்துள்ளனர் என்கிற விவரத்தை மத்தியபிரதேச தலைமைசெயலர் ஆவணி வைஷ், லோக்அயுக்தாநவ்லேகர் ஆகியோர் தமது 7000 பக்கம் கொண்ட தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருகிறார்கள் .
{qtube vid:=aombypxGczw}
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.