மதச்சார்பின்மை என்றால் என்னவென்றே தெரியாத கட்சி ஐக்கிய ஜனதா தளம் என்று சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து சிவசேனா மேலும் தெரிவித்ததாவது; மதச்சார்பின்மை எனும் அஸ்திரத்தை கையில் எடுத்து ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியிலிருந்து வெளியேறியதாக கூறுகிறது. மதச் சார்பின்மை என்றால் என்ன என்றே தெரியாத கட்சி, இதைபற்றி பேசலாமா?,காஷ்மீர் பண்டிகளான இந்துக்கள் பலர் சொந்த மாநிலத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அப்போது ஐக்கிய ஜனதாதளம் எங்கேசென்றது. அதனைபற்றி வாய் திறக்கவில்லை. இப்போது மதச் சார்பின்மை பற்றி பேசுகின்றனர் என்று உத்தவ் பேசினார்.
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.