குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட்க்கு இன்று செல்கிறார். ஹெலிகாப்டர் மூலம் டேராடூனுக்கு புறப்படும் அவர். உத்தர் காசி உள்ளிட்ட இடங்களை ஹெலிகாப்டரில் பறந்தபடி சுற்றி பார்க்கிறார்.
பிறகு, உத்தர் காசியில் தரை இறங்கி, பாதிக்கப்பட்டமக்களை சந்திக்கிறார்.மீண்டும், கங்கோத்ரி, ருத்ரபிரயாக் , யமுனோத்ரி உள்ளிட்ட இடங்களை ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கிறார். கேதர் நாத்தில், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார். பிறகு, பத்ரிநாத்சென்று விட்டு டேராடூன்வழியாக குஜராத் திரும்புகிறார்.
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.