நரேந்திரமோடி நாட்டுக்கு தலைமை ஏற்க வேண்டும்

 நரேந்திரமோடி நாட்டுக்கு தலைமை ஏற்க வேண்டும் நரேந்திரமோடி நாட்டுக்கு தலைமை ஏற்க வேண்டும் மத்திய அரசின் குறிக்கோள்கள் அற்ற நடவடிக்கையால் மக்களுக்கு உள்நாட்டிலும் பாதுகாப்பு இல்லை. எல்லையிலும் பாதுகாப்பு இல்லை என்று நரேந்திரமோடிக்கு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் அழைப்பு விடுத்துள்ளார்.

பஞ்சாப்பின் மாதோபூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் மோடியை வரவேற்று பாதல் பேசினார்.அவர் பேசும்போது, நரேந்திர மோடி, இனி நாட்டுக்கு தலைமையேற்கவேண்டும். பா.ஜ.க.,வின் தேர்தல் பிரசாரக்குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாகமுன்னேறும் என்ற நம்பிக்கைக்கு உயிர்கிடைத்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிரோமணி அகாலிதளம் – பாஜக கூட்டணி பஞ்சாபில் இருக்கும் 13 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று மோடிக்கு உறுதியளிக்கிறேன். மத்தியஅரசின் குறிக்கோள்கள் அற்ற நடவடிக்கையால் மக்களுக்கு உள்நாட்டிலும் பாதுகாப்பு இல்லை. எல்லையிலும் பாதுகாப்பு இல்லை. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின்ஊழல், நிர்வாகச்சீர்கேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக நாட்டுமக்கள் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை நடத்தவேண்டும் என்று பாதல் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...