தி.மு.க., அரசை அதிகாரத்தில் இருந்து அகற்ற இளைஞர்கள் தீர்மானம் ஏற்க வேண்டும்” என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசினார்.
சென்னையில் நடந்த பா.ஜ.க ., செயற்குழு கூட்டத்தில் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: தமிழக இளைஞர்களின் வாழ்க்கையை தி.மு.க., அரசு அழிக்கிறது. அதிகாரத்தில் இருந்து தி.மு.க., அரசை அகற்ற இளைஞர்கள் தீர்மானம் ஏற்க வேண்டும். நேற்று அரசியல் தலைவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மாநிலத்தை, தி.மு.க., அரசு குழப்பத்தில் தள்ளுகிறது. மாநிலத்தின் வளர்ச்சி, ஏழைகள் நலனை மாநில அரசு விரும்பவில்லை. 2026ல் பா.ஜ., அரசை கொண்டு வர தீர்மானம் ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்..
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |