புவி வெப்பமயம் கடும் வறட்சியும், உணவு பஞ்சமும் ஏறபடும்

 உலகம் வெப்ப மயமாவதால் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையானவறட்சியும், உணவுபஞ்சமும் ஏறபடும் என்று உலகவங்கி எச்சரித்துள்ளது .

"பூமியின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கார்பன்டை-ஆக்சைடு (கரியமிலவாயு) அடர்த்தி அதிகமாகி வருகிறது .அதிலும் இரண்டாம் உலகப்போரில், அமெரிக்கா ஜப்பான் ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசிய அணு குண்டு போன்று 4 அணு குண்டு வீசினால் எவ்வளவு வெப்பம் வெளிவருமோ அந்தளவுக்கு வெப்பம் உயருகிறது.இதன்மூலம் நாம் அபாயபயணம் மேற்கொண்டுள்ளோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" எனவும் எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஒவ்வொரு வினாடியும் பூமி இதை போன்ற கடுமையான வெப்பத்திற்குள்ளாகி வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் என்ன நடக்கும் என்று நினைத்துபார்க்க முடியவில்லை. இந்த அதிகமான வெப்பத்தின் 90 சதவீதம் கடலுக்குசெல்கிறது. அப்படி செல்லும்வெப்பம்தான் நிலப்பகுதியில் ஏற்படும் தட்பவெப்ப நிலைகளைகாட்டும் கருவியாக செயல்படுகிறது.

இவை, நிலங்கள், பனிமலைகள் மற்றும் விங்குகள் ஆகியவற்றின்மீது கடும் தாக்கத்தை உருவாக்கி விடுகின்றன. பூமி வெப்பமயமாதலுக்கு மனிதர்கள்தான் முக்கியகாரணமாக விளங்குகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஆய்வுகளில் மனிதர்கள் செய்யும் தவறுகளால்தான் பூமி வேகமாக வெப்பமடைகிறது என்று விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். சுருக்கமாக சொல்வதானால் தற்போது அபாயஎல்லையில் பயணிக்கிறது நம் பூமி" என்கிறார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.