இந்தியா 8 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஜனநாயகம் வலிமையாகவும் மீள்தன்மை கொண்டதாகவும் மாறியுள்ளது. “இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்திதுறையை கட்டமைத்ததில் ஜப்பான் மிகமுக்கியமான பங்குதாரராக உள்ளது. மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில்திட்டம், டெல்லி – மும்பை தொழில்துறை காரிடார் போன்றவை இந்தியா – ஜப்பான் ஒத்துழைப்புக்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். உலகளவில் நிகழும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடக்கின்றன. பருவநிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
பசுமையான எதிர் காலத்தையும், சர்வதேச சூரியதிறன் கூட்டமைப்பை அமைப்பது தொடர்பாக இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. மனிதத்தை வன்முறை, பயங்கரவாதம், பருவநிலை மாற்றத்தில் இருந்து பாதுகாக்க உலகம் புத்தரின்வழியை பின்பற்ற வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் நாம் நம் நாட்டின் ஜனநாயகத்தை வலிமையாகவும் மீண்டுவரும் தன்மை கொண்டதாகவும் மாற்றி இருக்கிறாது.
நம் நாட்டின் முன்னேற்றத்துக்கான வலுவான தூண்களில் ஒன்றாக இதுவிளங்குகிறது. நாட்டின் ஒவ்வொரு நபரின்தேவை மற்றும் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான, ஒருங்கிணைந்த மற்றும் கசிவு தன்மையற்ற நிர்வாகத்தை தரும்அமைப்பை கட்டமைப்பதற்காக நாம் பணியாற்றி வருகிறோம். இன்று இந்தியாவில் உண்மையான அரசாங்கம் மக்களின் தலைமையில் நடைபெற்றுவருகிறது.
ஜப்பான் குவாட்நாடுகளின் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |