இந்து முன்னணி மாநிலச்செயலாளர் சு.வெள்ளையப்பன் நேற்று மதியம் 2.30 மணிக்கு அடையாளம்தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.
இந்தப் படுகொலையை கண்டித்து, இன்று மாநிலம்தழுவிய வேலை நிறுத்தத்துக்கும கடை அடைப்புக்கும் இந்து முன்னணி அழைப்புவிடுத்திருந்தது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன .
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிகாலை முதல் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை மேட்டுப்பாளையத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஒருசில அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.