வெளிநாட்டு வங்கிகளில் பெரும் அளவில் கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்துள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட் டது’ என்று , மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கறுப்பு பணம் எப்படி எங்கிருந்து வந்தது, என்ற விதத்திலும் கண்டறியப்பட வேண்டும்’ என்றும் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி வெளிநாட்டு வங்கிகளில் முதலிடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புபணத்தை மீட்டுக் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி , சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது,
அதில் நீதிபதிகள் கூறியதாவது வெளி நாடுகளில் கறுப்புபணத்தை முதலீடு செய்து உள்ளவர்களுக்கு எதிராக மத்திய அரசு என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது, நாங்கள் கேட்கும்போது எல்லாம், வரிஏய்ப்பு என்ற கண்ணோட்டத்தில் மட்டும் விசாரிப்பதாக அரசு_கூறுகிறது. மற்ற விஷயங்களும் இதில் இருப்பதை ஏன் அரசு கவனிக்க தவறுகிறது என கேள்வி எழுப்பியுள்ளது
{qtube vid:=dkL82v6Hz98}
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.