டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவின் செயல்பாட்டுக்கும் விவேகத்துக்கும் நன்றி தெரிவித்து திமுக தலைவவர் மு.கருணாநிதிக்கு கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை அமைச்சராக (2007 மே 16 ) பொறுப்பேற்ற பிறகு, ரத்தன் டாடா ராஜாவின் செயல்பாடு குறித்து பாராட்டி ஒரு கடிதத்தை மு.கருணாநிதிக்கு எழுதியிருக்கிறார்.
2007 நவம்பர் 13 தேதி, ரத்தன் டாடா கையெழுத்திட்டு எழுதிய அந்த கடிதத்தில், ”ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் கூட, ராசா தெரிவித்த கொள்கைகள் பாராட்ட தக்கதாகவும் , சட்டரீதியில் பலம் உள்ளதாகவும், விவேகமுள்ளதாகவும் இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார் கூறியுள்ளார். நீரா ராடியாவிடம் இந்த கடிதத்தை தனிப்பட்ட முறையில் எடுத்துச்சென்று அவரிடம் கொடுக்குமாறும் , ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உள்ள இடர்ப்பாடுகள் குறித்து விளக்ம் அளிக்குமாறும் கேட்டுகொண்டுள்ளதாக ரத்தன் டாடா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.