வட கிழக்கு மாகாணங்கள் வளர்ந்தால் தான், இந்தியா வளர்ச்சி அடைய முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது, வட கிழக்கு மாநிலங்களில் உள்ள வளங்களையும், அங்குள்ள திறமையான இளைஞர்களையும்
ஒன்றிணைத்து உருவாக்கப்படும் ஆற்றல் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியப்பங்காக அமையும். அம்மாகாணங்கள் வளர்ச்சிபெறாமல் இந்தியா வளர்ச்சி அடையாது .
அசாம், மணிப்பூர், திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, சமூகத்தின் அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளேன். வட கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெறாமல், இந்தியா வளர்ச்சிபெற முடியாது என்றும் மோடி கூறினார்.
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.