காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தியதில் . பல கோடி ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ. வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறது.
இந்நிலையில் காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு குழுதலைவர் லலித்பான்னெட் , கல்மாடியின் உதவியாளர் வி.கே.சர்மா ஆகிய
இருவரையும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது, இவர்கள் இருவரும் 107 கோடி ரூபாய் வரை முறைகேடுகளில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.
{qtube vid:=VxvcLPas6gQ}
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.