அமெரிக்காவின் வெள்ளை மாளிகையெ இந்தியாவுக்கு வருகின்றது . அதிபர் ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது வெள்ளை மாளிகை கட்டடம் மட்டும்தான் வாஷிங்டனில் இருக்கும். அதிபரின் தகவல் தொடர்புசாதனங்கள், அணு குண்டை பயன்படுத்துவதற்கான பட்டன் , அதிபர் பயணிக்கும் அதி நவீன கார், வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரிகளுல் இவை மட்டுமின்றி முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு இடம்பெயர்கிறது
அமெரிக்க அதிபரின் பாதுகாப்புக்காக 33 போர்க் கப்பல் ஒரு விமானந்தாங்கிக் கப்பலும் மும்பை கடல் பிராந்தியத்தில் ஒபாமா தங்கியிருக்கும் 2 நாள்ள காவல் பணியில் ஈடுபடும்,
தாஜ் ஹோட்டல் மற்றும் ஹயாத் ஹோட்டலில் அதிபர் ஒபாமாவுடன் வரும் அதிகாரிகள் தங்குவதற்காக 800 அறைகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளன.அமெரிக்க அதிபருடன் பாதுகாப்பு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உள்பட 3,000 பேர் இந்தியா வந்துள்ளனர்
அமெரிக்க அதிபரின் பாதுகாப்புக்கு . ஒரு நாள் செலவு ரூ. 900 கோடி என மதிப்பிட பட்டுள்ளது.அமெரிக்க அதிபருடன் பாதுகாப்பு அதிகாரிகள்,
இதற்கு முன்பு எந்த அமெரிக்க அதிபருக்கும் இந்த அளவுக்கு அதிகாரிகள், பாதுகாப்பு வீரர்கள் பயணித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.