மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதி இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப் படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அறிவியல் வளர்ச்சி மற்றும் மனித இனத்திற்கு பாடுபடும் இளைஞர்களுக்கு கலாம்பெயரில் விருது வழங்கப்படும். இந்த விருதில் 8 பவுன் எடையில் தங்கப் பதக்கம், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கும். இந்த விருது இந்த ஆண்டுமுதல் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் எனவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.