சென்னையில் பல தொகுதிகளில் தி.மு.க. வுக்கு சாதகமாகமான சூழ்நிலை இல்லை என்பதை தெரிந்து கொண்ட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், சென்னையில் போட்டியிட விரும்பவில்லை என தெரியவருகிறது.
தி.மு.க, தலைவர் கருணாநிதி சேப்பாக்கம்-தொகுதியை விட்டுக்கொடுத்து விட்டு, திருவாரூரில் போட்டியிடலம் என தெரிகிறது,
அன்பழகன் துறைமுகம் தொகுதியை விட்டுக்கொடுத்து விட்டு நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் போட்டியிடலம் என தெரிகிறது
அதே போன்று துணை முதல்வர் ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்து பாளையங்கோட்டை தொகுதிக்கும், ஆற்காடு வீராசாமி சென்னை புறநகர் பகுதியிலிருந்து செங்கல்பட்டுக்கும் மாறிவிடுவார்கள் என கருதபடுகிறது,
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.