Popular Tags


நாடகம் ஆடுவது மட்டுமே தனது கடமை

நாடகம் ஆடுவது மட்டுமே தனது கடமை இன்று தமிழகத்தில் வேண்டுமென்றே தங்கள் சுய லாபத்திற்காக பல கட்சிகள், எந்த கட்சிகள் தங்கள் கையில் ஆட்சி அதிகாரமும், ஆட்சியில் கூட்டணி என்ற துருப்புச் சீட்டை கையில் ....

 

ஆக்க பொறுத்த நாம் ஆற பொறுக்க வேண்டும்

ஆக்க பொறுத்த நாம் ஆற பொறுக்க வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாஜக அரசு ஏன் தாமதிக்கிறது.. கூலி போராளிகள் முகநூலில் ஒரே கூச்சல்.! Cauvery management board bjp யை தவிர வேறு யார் ....

 

காவிரி விவகாரத்திலும் பாஜக அரசு தமிழகத்திற்கு சாதகமாக செயல்படும்!

காவிரி விவகாரத்திலும் பாஜக அரசு தமிழகத்திற்கு சாதகமாக செயல்படும்! காவேரி பிரச்சனையில் இப்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பைக்கூட மத்திய அரசை செயல்படுத்த விடாமல் காங்கிரஸ் கட்சி தடுக்கிறது! காங்கிரசும் தமிழகத்தின் திமுகவும் நல்ல இணக்கமாகவே இருக்கும் சூழ்நிலையில்கூட, காவிரி ....

 

கர்நாடக அரசு தாக்கல்செய்த மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

கர்நாடக அரசு தாக்கல்செய்த மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி காவிரியில் தண்ணீர் திறக்கவேண்டும் உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல்செய்த மறுசீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.காவிரி மேலாண்மைவாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் ....

 

காவிரி நதி நீர் ஆணையம் நிச்சயம் அமைப்போம்

காவிரி நதி நீர் ஆணையம் நிச்சயம் அமைப்போம் தமிழக பாரதிய ஜனதாகட்சி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.  அதேபோல், காவிரி நதி நீர் ஆணையம் அமைக்க வேண்டும் என்பதிலும் பாரதிய ....

 

தமிழக பாரதிய ஜனதா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது

தமிழக பாரதிய ஜனதா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழக பாரதிய ஜனதா கட்சி உறுதியாக இருக்கிறது.  தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் தமிழகம் வஞ்சிக்கப்படக்கூடாது என்பதிலும் ....

 

உடையும் இந்தியா…..முடியுமா?

உடையும் இந்தியா…..முடியுமா? காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் தந்ததால் ஏற்பட்ட கலவரத்தினால் இந்தியாவில் தேசிய ஒருமைப்பாடு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதே நிலை நீடித்தால் இந்தியா உடைந்து சிதறும் என்று திராவிட ....

 

என்று தணியும் எங்களின் காவிரிதாகம்?

என்று தணியும் எங்களின் காவிரிதாகம்? சுழியிட்ட காவிரிக்கு சோணாடு வாழ வழியிட்ட வாள்காண வாரீர்-இராச ராசா சோழனுலா காவிரி யாருக்கு உரிமை என்று சண்டைகள் இன்று நேற்று தொடங்க வில்லை.இது 11 ம் ....

 

உச்ச நீதிமன்ற தீர்ப்பை முதலில் மதி

உச்ச நீதிமன்ற தீர்ப்பை முதலில் மதி காவிரிவிவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமை யாவை பிரதமர் நரேந்திர‌மோடி சந்திக்க மறுத்துவிட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்துக்கு காவிரிநீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடகாவில் வன்முறை வெடித்துள்ளது. ....

 

தேசிய ஒருமைப்பாட்டிற்கே காங்கிரஸ் தீ வைத்துக் கொண்டிருக்கிறது

தேசிய ஒருமைப்பாட்டிற்கே காங்கிரஸ் தீ வைத்துக் கொண்டிருக்கிறது கர்நாடகாவில் நடந்து கொண்டிருப்பவை கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அங்குள்ள தமிழர்கள் தாக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  அதுவும் பேருந்துகளை வெறித்தனமாக எரித்தது அரசியல் அநாகரிகத்தின், அராஜகத்தின் உச்சக்கட்டம். அந்த ....

 

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...