சரக்குசேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை நிறைவேற்றியதால், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மக்களவைத் தேர்தலிலும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி யுள்ளன என்று சீனா நம்பிக்கை ....
இந்தியாவில் 1990ல் இருந்து 2010 வரை சுமார் பத்து யூரி யா உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டது. அவற்றி ல் ஒடிசாவில் தால்சேர், தெலுங்கானாவில் ராம குண்ட ம்உத்தர ....
எம்டிசிஆர்ல் இந்தியா உறுப்பு நாடானது. என்எஸ்ஜி உறுப்பு நாடான சீனா அதில் இந்தியாவை உறுப்பினர் ஆகவிடாமல் தடுத்தது. என்ன தான் வித்தியாசம்?! யாருக்கு இதனால் லாபம்?? போன்ற ....
எல்லாவற்றிலும் சீனாவோடு போட்டி போடும் மோடி இந்த சூப்பர் கம்ப்யூட்டரை மட்டும் விட்டு வைத்து விடுவாரா... என்ன..வாருங்கள் அதிலும் ஒரு கை ஆடிபார்ப்போம் என்று இந்தியாவிலேயே அதி ....
உலகின் மிகவும் அதிக செல்வாக்கு கொண்ட 50 முக்கிய பிரமுகர்களின் தர வரிசை பட்டியலை உலகின் பிரபல நிதி மற்றும் வர்த்தகசெய்திகளை வெளியிட்டுவரும் 'ப்ளூம்பர்க்' நிறுவனம் ....
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றடைந்தார். அந்நாட்டின் ஜியாங்க் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்புக்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. நாட்டின் பிரதமராக ....
ஐந்து நாட்டில் பயணமாக இந்திய பிரதமர் மோடி செஷல்ஸ், மோரீஷஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் நோக்கம் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை, ....
எனது சீன பயணத்தால், உறுதியான பலன்கள் கிடைக்கும்; இந்தியா- சீனா இருநாடுகளுக்கு இடையேயான உறவு, புதியநிலையை எட்டும்' என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
.