”தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஒரு வருடத்திற்கு ரூ.10,160 கோடியை மத்திய அரசு செலவு செய்கிறது. 90.8% அரிசிக்கான தொகையையும், 91.7% கோதுமைக்கான தொகையையும் ....
உணவு பாதுகாப்பு சட்டம், செப்டம்பர் 2013ல் யூபிஏ கூட்டணியால் (காங்கிரஸ், திமுக + ) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, தமிழகத்தில் வறுமை கணக்கெடுப்பின்படி கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 62.55%, நகரங்களில் ....