நம்மை பற்றியே சிந்தித்து கொண்டேயிருப்பது சுய-நலங்களிலேயே மிக பெரிய பாவமாகும். சுய நல எண்ணம் எவ்வளவு குறைகிறதோ* அந்த-அளவுக்கு ஒருவன் கடவுளை நெருங்க இயலும் .
சுயநலம் இல்லாத தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்த-போதும் சுயநலமற்றவனாக இருந்தால் அவரிடம் கடவுள் இருக்கிறார். ஒரு நல்ல-லட்சியத்துடன் முறையான வழியை கைக் கொண்டு தைரியத்துடன்-வீரனாக ....