"காதி என்பது வெறும் ஆடைமட்டுமல்ல, அது ஒருகருத்தியில். காதி என்பது மக்கள் முன்னெடுத்து செல்ல வேண்டிய இயக்கம். காந்திஜெயந்தி தினத்தன்று காதி உடைவாங்கி ஏழைகளுக்கு உதவுங்கள்" என ....
பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளையடுத்து, டில்லியில் உள்ள, காதிபவனின் ஒருநாள் விற்பனை, ஒருகோடி ரூபாயை தாண்டி, சாதனை படைத்துள்ளது.
காதி மற்றும் கிராமோத் யோக் ஆணையத்தின் கீழ் இயங்கும், காதிபவன் ....