ராஜா கிருஷ்ண தேவராயர் மிகுந்த மனக் கவலையுடன் அரியணையில் அமர்ந்திருந்தார். அவரது வாட்டத்தைக் கண்ட சபையினர் கவலையுற்றனர். தெனாலி ராமன் மட்டும் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ....
பணக்காரனோ அல்லது ஏழையோ, எவராயினும் சரி; மனிதராய்ப் பிறந்த அனைவருக்குமே வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் வருவது சகஜமே. அரசனாக இருந்தாலும்கூட, இதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து தப்பிக்க இயலாது. ....