உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக,
கண்பார்வை இழப்பு ஏற்படலாம்.
சிறுநீரகத் தொழிற்பாடு குறையலாம் ( Kidney Failure)
மாறாத புண்களும் அங்கங்களை சத்திரசிகிச்சை ....
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் செய்தி ஒன்று தமிழ் மருத்துவத்திற்க்கு கிடைத்த பெருமை அது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் ....