நவராத்திரி அரக்கன் மகிஷாசுரனுக்கு மட்டும் அல்ல , அப்பாவி மக்களை கொன்று குவித்த தற்கால தீவிரவாத அரக்கர்கள் போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ....
குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடியை மனிதவெடிகுண்டு மூலம் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக ஆந்திரமாநிலம் புத்தூரில் சிக்கிய பிலால்மாலிக் தெரிவித்துள்ளான்.
.
ஆந்திர மாநிலம் எல்லையில் சென்னை அருகே புத்தூரில் பதுங்கி இருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். இவர்களை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சண்டை நடத்தினர். ....