ஸ்ரீல ப்ரபுபாதா அதன் பின்னர் அமேரிக்காவின் வெவ்வேறு நகரங்களில் கிருஷ்ண உணர்வை பரப்பும் மையங்களை ஏற்படுத்தினார். அப்போது அமேரிக்காவில் "ஹிப்பி" இயக்கங்கள் பெருகிக் கொண்டிருந்த காலம். ஹிப்பிக்கள் ....
ஐரோப்பியர்களும், ஆஸ்த்ரேலியர்களும், அமேரிக்கர்களும், ரஷ்யர்களும் என பல தேசத்து மக்கள் துளசி மாலைகளை கழுத்தில் அணிந்துக் கொண்டு, கையில் ஜப மாலையுடனும், நெற்றியில் திலகத்தோடும் உலகின் மூளை ....