வேளாண் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை, விவசாயிகள் நன்குபுரிந்துள்ளனர்; ஆனால், அவர்களை குழப்பி, பொறுப்பில்லாத அரசியலில், எதிர்க்கட்சியினர் ஈடுபடுகின்றனர். மூன்று வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யும் நடவடிக்கை, நீண்டகாலமாக ....
இந்திய விவசாயிகளை தவறானபாதையில் நடத்திச்செல்ல சிலர் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் விவசாய விளைபொருள் விற்பனைசெய்யும் மண்டிகளில் உள்ள தரகர்களின் ஆதரவாளர்கள். விவசாயிகள் அவர்களை நம்பக் கூடாது என்று ....