வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை தரும். சிறுநீர் பிரியாமல் இருந்தால் இதன் விதையை அரைத்து அடிவயிற்றில் பூச உடனே நீர் வெளியேறும்.
மஞ்சள் காமாலை நோயாளிகள் தயிர் சாதத்துடன் பச்சையாக இக்காயை சாப்பிட கல்லீரல் பலம்பெற்று விரைவில் மஞ்சள் காமாலை குணமாகும்.
வெள்ளரிக்காய், வெள்ளரிக்கா, வெள்ளரி விதை
You must be logged in to post a comment.
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
2computed