எழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது.

எழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது. எழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது. கருத்து இதுதான். எதுவந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையிலிருந்த நட்சத்திரங்கள் எதிர்த்து நிற்கட்டும்.மரணம் என்றால் வேறு உடை மாற்றுவதுதான். அதனால் என்ன போயிற்று ?இப்படிப் போராடு.

கோழையாவதனால் நீ எந்த ஒரு பயனையும் பெற மாட்டாய். ஓர்அடி நீ பின் வாங்குவதனால் எந்த ஒரு துரதிருஷ்டத்தையும் தவிர்த்துவிட முடியாது.உலகிலுள்ள அத்தனை கடவுள்களையும் நீ கூவியழைத்துப் பார்த்தாகிவிட்டது. துன்பம்அதனால் ஓய்ந்துவிட்டதா ? நீ வெற்றி பெற்றபோது கடவுளா உனக்கு உதவமுன்வந்தார்கள். அதனால் என்ன பயன் ? போராடி முடி. நீ எல்லையற்ற ஆத்மா.ஆதலால் நீ அடிமையாக இருப்பது உனக்குப் பெருந்தாது. எழுந்திரு * விழித்துக்கொள. * எழுந்து நின்று போராடு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணம ...

பாஜக கூட்டணி வெற்றிக்கான  காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேச ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ...

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...