மருத்துவக் குறிப்புகள், மருத்துவ ஆரோக்கிய குறிப்பு, சித்த மருத்துவம், நாட்டு மருத்துவ குறிப்பு


கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா? பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் சிகிச்சை செய்வது கடினம். இருவரிடமும் என்றால் ( IVF- In Vitro Fertilization) ....

 

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடாமல் போவதற்கு யார்  காரணம்? கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் பெண்களை மட்டும் குறை கூறுவது தவறு. கரு கூடவில்லை என்றால் அவசியம் இருவரும் ....

 

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

தொடர்ந்து ஓரிரு முறை  கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்? இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஏற்படுவது சாதாராணமானது. ஆனால், மூன்று அல்லது அதற்கு ....

 

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

திருமணமான தம்பதியினர்  கருத்தரிக்க எவ்வளவு  காலம் காத்திருக்கலாம்? 30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் 1 வருடம் வரை காத்திருக்கலாம். அதன் பின்பும் கருத்தரிக்கவில்லை என்றால் இருவரும் மருத்துவரை ....

 

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா? Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) மற்றொன்று -ve (negative). பொதுவாக ஆண்களுக்கு எந்த வகையாக இருந்தாலும் பரவாயில்லை. பெண்களுக்கு ....

 

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும் எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது நல்லது. சுருக்கமாகச் சொன்னால் சாப்பாட்டில் காரசாரம் இருக்கலாம், ஆனால் பேச்சில் காரசாரம் இருக்கக் ....

 

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!! உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் அடிப்படைத்தத்துவம் என்னவெனில், நோயின் வளர்ச்சியைத் தடுப்பது மட்டுமே! இதன் மூலமாக பக்கவிளைவுகள் ஏராளமாக ....

 

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

பயமுறுத்தும்  ப‌ன்றிக் காய்ச்சல் ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை உண்டு . எச்1 என் 1 என அழைக்கப்படும் இந்த வைரஸ் தனது ....

 

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழி வதை தடுக்கலாம் . வெள்ளரிச் சாற்றுடன், பால்பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் ....

 

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் . எனவே பெற்றோர்கள் குழந்தைக்கான தடுப்பூசிகளில் அக்கறை செலுத்துவது நன்று . வெயில் காலத்தில் ....

 

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...