ஸ்ரீநகரில் தேசிய கொடியை ஏற்றமுயன்ற பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் கைது

ஸ்ரீநகரில்  தேசிய கொடியை  ஏற்றமுயன்ற பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் கைது 65வது சுதந்திர தின விழா இன்று இந்தியா முழுவதும் கொண்டாடபட்டது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாஜகவின் இளைஞர் அமைப்பு பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா தேசிய ....

 

மீண்டும் எமர்ஜென்சி காலசூழ்நிலையை காங்கிரஸ் உருவாக்குகிறது ; பாரதிய ஜனதா

மீண்டும் எமர்ஜென்சி காலசூழ்நிலையை காங்கிரஸ் உருவாக்குகிறது ; பாரதிய ஜனதா ஊழலுக்கு எதிராக பேசுபவர்களின் மீது அடக்குமுறையை ஏவிவிட்டு மீண்டும் எமர்ஜென்சி காலசூழ்நிலையை காங்கிரஸ் உருவாக்கு கிறது என பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.ஜன ....

 

நாட்டின் 65வது சுதந்திர தினத்தை முன்னி ட்டு பிரதமர் தேசிய கொடியை ஏற்றினார்

நாட்டின் 65வது சுதந்திர தினத்தை முன்னி ட்டு பிரதமர்  தேசிய கொடியை ஏற்றினார் நாட்டின் 65வது சுதந்திர தினத்தை முன்னி ட்டு பிரதமர் மன்மோகன் சிங் டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் . முன்னதாக செங்கோட்டைக்கு வந்த_பிரதமரை மத்திய ....

 

எனது உயிரை பற்றி கவலையில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் துவங்கும்; அன்னா ஹஸாரே

எனது உயிரை பற்றி கவலையில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் துவங்கும்; அன்னா ஹஸாரே மத்திய அரசின் லோக்பால்_மசோதாவுக்கு எதிரான உண்ணாவிரத போராட்ட த்துக்கு மூன்று நாட்கள் மட்டுமே டெல்லி போலீசார் அனுமதி தந்துள்ளதால் வருத்தத்தில் இருக்கும் ஹஸாரே, 'எனது ....

 

ஊழல் வழக்கில் சிக்கிம் மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சிறையில் அடைப்பு

ஊழல் வழக்கில் சிக்கிம் மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சிறையில் அடைப்பு 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கபட்ட சிக்கிம்_மாநில முன்னாள் முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான நர்பகதூர் பண்டாரி சிக்கிம் ....

 

6வது ரகசிய அறையை திறந்தால் திறப்பவரின் வம்சம் அழியும்

6வது ரகசிய அறையை திறந்தால் திறப்பவரின் வம்சம் அழியும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் உள்ள 6வது ரகசிய அறையை(பி அறை) திறக்கக்கூடாது. அந்த அறையை திறந்தால் திறப்பவரின் வம்சம் அழியும் என, தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளதாக ....

 

எஸ்.எம்.கிருஷ்ணாவா ? உளறல் கிருஷ்ணாவா?

எஸ்.எம்.கிருஷ்ணாவா ? உளறல் கிருஷ்ணாவா? ராஜ்யசபாவில் கேள்விநேரத்தின்போது ஐக்கிய ஜனதாதள உறுப்பினர் சிவானந்த திவாரி பேசுகையில், பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் முகம்மது கலீல் சிஷ்டி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சக்கர நாற்காலியில் ....

 

ராஜிவ் காந்தி கொலையாளிகள் சாந்தன், முருகன், பேரறிவாளனின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்தார்

ராஜிவ் காந்தி கொலையாளிகள் சாந்தன், முருகன், பேரறிவாளனின் கருணை மனுக்களை  ஜனாதிபதி நிராகரித்தார் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991 ஆண்டு மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லபட்டார்.இந்த கொலை வழக்கில் விடுதலை புலிகள் ....

 

நயன்தாராவை கட்டாய மதமாற்றம் செய்திருப்பதாக கிறிஸ்துவ அமைப்பு கண்டனம்

நயன்தாராவை கட்டாய மதமாற்றம் செய்திருப்பதாக கிறிஸ்துவ அமைப்பு கண்டனம் நயன்தாராவை கட்டாய மதமாற்றம் செய்திருப்பதாக கிறிஸ்துவ அமைப்பு கண்டனம் தெரிவிததுள்ளது.இதுகுறித்து கிறிஸ்தவ அமைப்பைச்சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளர, இனியன்ஜான் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது ....

 

டெல்லி செங்கோட்டை மீது தாக்குதல் நடத்திய பாக். தீவிரவாதிக்கு தூக்கு உறுதி

டெல்லி  செங்கோட்டை  மீது  தாக்குதல் நடத்திய பாக். தீவிரவாதிக்கு தூக்கு உறுதி டெல்லியில் செங்கோட்டையின் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானைச்சேர்ந்த லஷ்கர்_இ-தொய்பா தீவிரவாதிககு தரப்பட்ட தூக்குதண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்தது.கடந்த 2000ம் ஆண்டு ....

 

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...