65வது சுதந்திர தின விழா இன்று இந்தியா முழுவதும் கொண்டாடபட்டது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாஜகவின் இளைஞர் அமைப்பு பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா தேசிய கொடியை ஏற்றபோவதாக அறிவித்து இருந்தது.இதனை தடுக்கும் விதமாக போலீசார் அவர்களை கைதுசெய்தனர்.
ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சா லையில் ஸ்ரீநகர் நோக்கி செல்வதற்கு முயன்ற தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.