தாங்கள் விரும்பிய தொகுதிகள் கிடைக்காததாலும், தாங்கள் கேட்ட தொகுதிகளை வாங்கவுமே ‘3வது அணி’ என்கிற நாடகத்தை தே.மு.தி.க மற்றும் இடதுசாரி கட்சிகள் நடத்துவதாக தெரிய வருகிறது .
இந்த நெருக்கடிகளுக்கு ஜெயலலிதா பணிந்தால் 3வது அணி என்ற யோசனையை விட்டு விட இந்த தலைவர்கள் தயாராக இருப்பதாக
தெரிகிறது . இல்லாவிடில் 3வது அணியை இவர்கள் அமைக்கலாம் என்று தெரிகிறது.
தனிஅணி அமைத்தால் வைகோவை உடன் சேர்த்துக்கொள்வது என்ற முடிவில் இருக்கிறாகள் . சமரசம் ஏற்பட்டுவிட்டால் ஜெயலலிதாவைப் போலவே வைகோவை இவர்கள் மறந்துவிடுவர்.
{qtube vid:=2WAisq0tnaY}
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.