தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சா மூச்சு திணறி இறந்ததாக பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் டெக்கால் தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது ,
சாதிக் பாட்சா உடலில் கழுத்து இறுக்கபட்ட அடையாளத்தை தவிர
வேறுகாயமே கிடையாது . சாதிக் பாட்சா மூச்சு திணறி இறந்தது மட்டும் உறுதியாகியுள்ளது.
அவர் தூக்கில்-தொங்கினாரா, இல்லையா? என்பது கழுத்து பகுதியில் இருக்கும் சதையை ஆய்வுசெய்த பிறகு தான் தெரியும். அவரது கழுத்து-சதை ரசாயன சோதனைக்கு அனுப்பபட்டுள்ளது. பிரேத பரிசோதனை பற்றிய அறிக்கை இன்னும் 2 வாரங்களி்ல் தயாராகி விடும் என்றார்.
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.