நாடுமுழுவதும் பசு வதை தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்

 பசுக்கள் கொல்லப் படுவதை தடுக்க உத்தர பிரதேசத்தில் உள்ளது போல நாடுமுழுவதும் பசு வதை தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு யோகாகுரு பாபா ராம்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, " உத்தர பிரதேச மாநிலம், தாத்ரிபகுதியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முஸ்லீம் நபர் ஒருவர் அந்த கிராமவாசிகள் சிலரால் அடித்து கொல்லபட்ட விவகாரத்தில் அரசியல் இருப்பதாக கருதுகிறேன். பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் இந்தியாவில் பசுக்கள் கொல்லப் பட்டதற்கான சான்றுகள் இல்லை.

அந்தவகையில், பசுக்கள் கொல்லப்படுவதை முற்றிலுமாக தடைசெய்து, முன்னோடி மாநிலமாக உத்தரப்பிரதேசம் விளங்கி வருகிறது. உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவால் மாநிலத்தில் பசுவதை தடைச் சட்டத்தை கொண்டுவர முடியும் என்றால் நாடுமுழுவதும் இதனை பிரதமர் மோடியால் நடைமுறை படுத்தமுடியும். பசுவதை தடைச் சட்டத்தை பிரதமர் மோடி நாடுமுழுவதும் அறிவிக்க வேண்டும். நாடு முழுவதிலும் பசுக்களை கொல்ல தடை விதிக்கப்பட்டால், மத ரீதியிலான பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம்" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...