சீக்கிய கலவரத்திற்கு பின் சகிப்புத் தன்மை குறித்து பேச காங்கிரஸ்க்கு எந்த உரிமையும் இல்லை சகிப்புதன்மை பற்றி பேசும் காங்கிரஸ் காரர்களுக்கு 1984–ம் ஆண்டு நவம்பர் 2–ந்தேதி நினைவு இருக்கிறதா? டெல்லியில் என்ன நடந்தது? சீக்கியர்கள் படு கொலை செய்யப்பட்டார்கள். சீக்கியர்கள் படுகொலை நடந்த நவம்பர் 2–ந்தேதி இன்று இந்த நினைவு நாளில் சகிப்புத் தன்மை பற்றி பேச காங்கிரசுக்கு எந்த தகுதியும் இல்லை.
காங்கிரஸ்க்காக லல்லுவும், நிதிஷ் குமாரும் போராடி வருகிறார்கள். அவர்கள் பீகாரில் காங்கிரஸ்க்கு 40 இடங்கள்தான் ஒதுக்கி இருக்கிறார்கள். இந்ததேர்தலில் பீகார் மக்கள் பாஜக.,வுக்கு அமோக ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்ததேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 3–ல் 2 பங்கு மெஜாரிட்டி அளிப்பார்கள்.
.பீகார் மாநிலத்தில் 5–வது கட்டதேர்தல் நடைபெறும் பூர்னியாவில் பிரதமர் மோடி பிரசார கூட்டத்தில் பேசியது.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.