குமாரசாமி முதல்வராக இருந்தபோது சுரங்க துறையில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் 168 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்,
குமாரசாமி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் டிரஸ்ட்களுக்கு 250 கோடி ரூபாய் வரை நிதியுதவி பெறப்பட்டுள்ளது. 168 கோடி-ரூபாய்
லஞ்சம் பெற்றுள்ளனர் . 20 மாத காலமாக கூட்டணி-ஆட்சியில் முதல்வராக இருந்த குமாரசாமி அனைத்து பலன்களையும் நன்றாக அனுபவித்து விட்டு தற்போது ஆதாரமற்றபுகார்களை எழுப்பி வருவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார் .
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.