நாட்டில் போக்கு வரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தி சாலைவசதியை மேம்படுத்த வரும் டிசம்பர் மாதத்திற்குள் 50 ஆயிரம் கிலோ மீட்டர் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகள் அமைக்க உள்ளோம். அதற்காக நாள் ஒன்றிற்கு சுமார் 30 கிலோ மீட்டர் சாலைகள் நெடுஞ் சாலைகளாக மாற்றப்பட்டு வருகிறோம்.
”ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் சுமார் 5 லட்சம்பேர் பாதிக்கப் படுகின்றனர். அதில் சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். இந்த விபத்துக் களுக்கான காரணங்களை நாம் ஆராயவேண்டும். சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கைகள் அதிகரித்துள்ள அளவிற்கு சாலைகளின் எண்ணிக்கை உயர வில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்கவேண்டும்”
அரியானா மாநிலம் ராய்நகரில், 341 கிலோ மீட்டர் அளவிலான 3 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். அப்போது செய்தியாளர்களிடம் நிதின் கட்கரி, பேசியது
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.