அக்டோபரில் 2-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை

நாடாளுமன்ற தேர்தல் 2024க்கு பின் முதன்முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 2ஆம் தேதி தமிழ்நாட்டுக்குவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் ராமேஸ்வரத்தில் புதியதாக கட்டப்பட்ட பாம்பன்ரயில் பாலத்தை அவர் திறந்து வைக்க உள்ளார்.

சுமார் 2.05 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைந்த இந்த புதியரயில்வே பாலம் ரூ.535 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிறபகுதிகளுடன் ராமேஸ்வரத்தை இணைப்பது இந்த ரயில் பாதை வழி என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும்இந்த பாலத்தை திறந்து வைக்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமிகோயிலுக்குச் சென்றும் வழிபாடு நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 8ஆம் தேதிசென்னையில் இந்திய விமானப்படை சார்பில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க பிரதமருக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் விமானப்படை சார்பில் ரபேல் , தேஜஸ், சுகோய்உள்ளிட்ட போர் விமானங்களின் கண்காட்சி நடைபெற உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...