இந்திய முஸ்லீம்கள் மீது எந்த பகையும் தனக்கு கிடையாது என சிவசேனை தலைவர் பால் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சிவசேனை கட்சிப் பத்திரிகை சாம்னா,வில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.” பல தலைமுறைகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் முஸ்லீம்கள் மீது தனக்கு எந்தவித பகையும் கிடையாது.
அவர்கள் மீது எந்த வித புகாரையும் கூறமாட்டேன். ஆனால் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து பிரச்னைகளை உருவாக்குபவர்களையே நான் எதிர்க்கிறேன். அப்படிபட்டவர்கள் இங்கிருந்து வெளியேற்றபட வேண்டும்.” என பால் தாக்கரே தெரிவித்துள்ளார் .
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.