மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் இந்தியக்குழு விசாரணையை நடத்துவதற்கு அந்நாடு ஒப்புதல் வழங்கியுள்ளது .அதேபோன்று, இந்தியாவில் பாகிஸ்தான்குழு விசாரணையை நடத்துவதர்க்கும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
புது தில்லியில் நேற்று முடிவடைந்த இருநாட்டு உள்துறை-செயலர்கள் கூட்டத்தில் இதற்க்கான முடிவு எடுக்கப்பட்டது.
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.