புதுத்தெற்கு வேல்ஸில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் பழமை வாய்ந்த இந்து கோயிலில் முகமூடி-அணிந்த மர்மநபர்கள் சிலர் புகுந்து பலமுறை துப்பாக்கியினால் சுட்டுள்ள சம்பவம் இந்து சமுதாயத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆபர்னில் இருக்கும் 30 ஆண்டுகள் பழமையான ஸ்ரீமந்திர் ஆலயத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இரண்டு பேர்நுழைந்து மார்ச் 19ம்
தேதி இரவு-தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்ப்படவில்லை . இந்தசம்பவம் கோயில்-ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் இடையே பீதியை உருவாக்கி உள்ளது .
{qtube vid:=al-MQqdh090}
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.